அண்மைய நிகழ்வுகள்

தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன், சார்பாக தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு அனுமதி வேண்டி விண்ணப்பித்தோம், அதன்படி அனுமதி தந்த தமிழக காவல்துறை இயக்குனர் திரு சங்கர் ஜிவால், IPS., அவர்களை அலுவலகத்தில் வியாழன் 22-02-2024 மாலை 4.30 மணிக்கு சந்தித்து 25வது ஆண்டு மலரே வெளியிட வேண்டுகோள் வைத்தோம், அதை மனதார ஏற்றுக்கொண்டு வெள்ளி விழா மலரை வெளியிட்டு சிறப்பு செய்தார். DGP, அவர்கள் பின் நாங்கள் அவருடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டோம் மாநில தலைவர் மு.திவான் மைதீன், மாநில பொதுச் செயலாளர், S.J. தனிகா, மாநில தலைமை நிலை செயலாளர் M.மகேஷ் கிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் மை.அன்பு பிரகாஷ், மாநிலத் தகவல் தொழில்நுட்ப, தலைவர் ஆனந்த், மைபால் கோத்தாரி, லலித், மாநில அமைப்பு செயலாளர் ஹாரிஸ் முகமது, கணேச சாஸ்திரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பி.டி. பால்ராஜ் யூனியன் பொறுப்பாளர்களை DGP அவர்கள் மனதார எங்களுக்கு மற்றும் யூனியன் உள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள் எல்லோரும் அவர்களிடம் இருந்து விடைபெற்றோம்.

தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன், சார்பாக தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு அனுமதி வேண்டி விண்ணப்பித்தோம், அதன்படி அனுமதி தந்த தமிழக காவல்துறை இயக்குனர் திரு சங்கர் ஜிவால், IPS., அவர்களை அலுவலகத்தில் வியாழன் 22-02-2024 மாலை 4.30 மணிக்கு சந்தித்து 25வது ஆண்டு மலரே வெளியிட வேண்டுகோள் வைத்தோம், அதை மனதார ஏற்றுக்கொண்டு வெள்ளி விழா மலரை வெளியிட்டு சிறப்பு செய்தார்.